தெறி படத்தின் டிரைலர்

அட்லி இயக்கும் ‘தெறி’ படத்தின் டிரைலர் பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கெனவே, படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு சாதனைகளையும் முறியடித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை, ஆடியோ வெளியாகும் தேதியே வெளியிடவுள்ளனர். ‘தெறி’ படத்தின் டிரைலர், 2 நிமிடம் ஓடக்கூடியதாக இருக்குமாம். டீசரைவிட டிரைலரில் கூடுதல் சுவாரஸ்யங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. டீசருக்கு கிடைத்த வரவேற்பை விட, இந்த டிரைலருக்கு கூடுதல் வரவேற்பு இருக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.


No comments:

Post a Comment