சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

ஜெயம் ராஜா இயக்கும் ‘ரெமோ’வின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, தனது அடுத்த படத்திற்கான பூஜையையும் நடத்தி விட்டார். ‘ரெமோ’வில் கதாநாயகனாக நடித்து வரும் சிவகார்த்திகேயனே இதிலும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி, இசை அமைப்பாளர் யார் போன்ற விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை. சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் ‘ரெமோ’வின் படப்பிடிப்பு முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும். ‘தனி ஒருவன்’ படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கவிருக்கும் இப்படமும் பிரம்மாண்டமான முறையில் உருவாகவிருக்கிறது என்று கூறப்படுகிறது.



No comments:

Post a Comment